23.12.2018 அன்று ஜெயங்கொண்டசோழபுரத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் பகுதி கலந்தாய்வு கூட்டம்
அரியலூர் பகுதி கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழ் மொழி சொல்லாய்வு அறிஞர் மாசோ விக்டர், மற்றும் பல தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முடிகொண்டான் நூலகம் பற்றிய நாளிதழ் செய்தி
06.10.2018 தமிழ் இந்து பத்திரிக்கையில் சிதறல் பகுதியில் நமது தமிச்சங்கம் தொடர்பாக வெளிவந்த செய்தி குறிப்பு.
