எங்களை பற்றி

திசையெட்டும்.. தமிழ் முழங்கட்டும்!!

சோழர்களின் நூற்றாண்டு கனவாகிய பாண்டியர் முடியையும் இந்திர ஆரத்தையும் இலங்கை அரசை வெற்றிக்கொண்டு கைப்பற்றியதன் விளைவாக இராஜேந்திர சோழனுக்கு சூட்டப்பட்ட விருதுப்பெயர் “முடிகொண்டான்“. அப்பெயரைத் தாங்கி இத்தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

ஓர் இனத்தை அடையாளம் இழக்கச் செய்ய அவ்வினத்தின் மொழியை அழித்தால் போதும் என்பது உலகப்பாடம். இன்று உலகில் பல இனங்கள் தங்கள் மொழியை இழந்து அடையாளமற்று கிடக்கின்றன. தமிழ் மொழி மீதான சீரழிவுப் போக்கு அதிகமாகியிக்கும் சூழலில் “முடிகொண்டான் தமிழ்ச் சங்கம்” தன் பணியைத் துவங்கியிருக்கிறது.

தொடர்பு கொள்ள

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.