7/12/2024 நடை பெற்ற முடிகொண்டாண் தமிழ் சங்கம் கங்கைகொண்ட சோழபுரம் திங்கள் முறை கூட்டத்தின் சில காட்சிகள். 7/12/2024 நடை பெற்ற முடிகொண்டாண் தமிழ் சங்கம் கங்கைகொண்ட சோழபுரம் திங்கள் முறை கூட்டத்தின் சில காட்சிகள்:
மாதாந்திர நிகழ்வு – அக்டோபர் 2024
முடிகொண்டான் தமிழ்ச் சங்கம் சார்பாக நடந்த அக்டோபர் மாதாந்திர நிகழ்வின் பதிவுகள்: நிகழ்விற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடித் திருவாதிரைப் பெருவிழா குறிப்பு
முடிகொண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா..
அரியலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
தொடர்ந்து நடைபெற்ற ஒன்றிய மற்றும் பகுதிவாரியான கூட்டங்களை தொடர்ந்து, நடைபெறவிருக்கும் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா பற்றிய அரியலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
ஜெயங்கொண்டசோழபுரம் கலந்தாய்வுக்கூட்டம்
23.12.2018 அன்று ஜெயங்கொண்டசோழபுரத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.