29/08/2026 அன்று நடைப்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் முடிகொண்டான் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தின் சில நிகழ்வுகள்
மாதாந்திர நிகழ்ச்சி – மே 2026
மே 2026_ல் நடை பெற்ற முடிகொண்டாண் தமிழ் சங்கம் திங்கள் முறை கூட்டத்தின் சில காட்சிகள்
மாதாந்திர நிகழ்ச்சி – மார்ச் 2026
மாதாந்திர நிகழ்ச்சி – பிப்ரவரி 2026
28/02/2026 நடை பெற்ற முடிகொண்டாண் தமிழ் சங்கம் திங்கள் முறை கூட்டத்தின் சில காட்சிகள்.
மாதாந்திர நிகழ்ச்சி – ஜனவரி 2026
31/01/2026 நடை பெற்ற முடிகொண்டாண் தமிழ் சங்கம் திங்கள் முறை கூட்டத்தின் சில காட்சிகள்.
மாதாந்திர நிகழ்ச்சி – டிசம்பர் 2025
27/12/2025 நடை பெற்ற முடிகொண்டாண் தமிழ் சங்கம் திங்கள் முறை கூட்டத்தின் சில காட்சிகள். புகைப்பட தொகுப்பு:
மாதாந்திர நிகழ்ச்சி – நவம்பர் 2025
22/11/2025 நடை பெற்ற முடிகொண்டாண் தமிழ் சங்கம் திங்கள் முறை கூட்டத்தின் சில காட்சிகள். புகைப்பட தொகுப்பு
மாதாந்திர நிகழ்ச்சி – மே 2025
11/5/2025 ஞாயிறு அன்று மாலை 4-00 மணி முதல் இரவு 7.00 மணி வரை முடிகொண்டா ன் தமிழ் சங்கம் மாத இலக்கிய நிகழ்வு ஜெயகொண்டம் பேருந்து நிலைய சாலையில் உள்ள குமார் பாராமெடிகல் கல்லூரியில் நடைபெற்றது புகைப்பட தொகுப்பு திருக்குறள் ஒப்புவிப்பு காணொளி :
முடிகொண்டான் விருதுகள் வழங்கும் விழா மற்றும் தொல்லியல் கருத்தரங்கம்
செப்டம்பர் மாதம் 18_ம் தேதி இந்திய மருத்துவர் சங்க கட்டிடம், அரியலூரில் சிறப்பாக நடைபெற்றது. விழா புகைப்படங்கள்: அழைப்பிதழ்
மரபு மீட்பு கருத்தரங்கம் 2022 – ஜெயங்கொண்டசோழபுரம்
நாள் : 06.03.2022 ஞாயற்றுக்கிழமை அழைப்பிதழ் கருத்தரங்க புகைப்படங்கள்:
