தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா, சுமத்ரா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவன்…நன்றி : vikatan.com மேலும் படிக்க..
தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடித் திருவாதிரைப் பெருவிழா குறிப்பு
முடிகொண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா..
அரியலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
தொடர்ந்து நடைபெற்ற ஒன்றிய மற்றும் பகுதிவாரியான கூட்டங்களை தொடர்ந்து, நடைபெறவிருக்கும் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா பற்றிய அரியலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
தூத்தூர் பகுதி கலந்தாய்வு கூட்டம்
பிப் 3, 2019, அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், தூத்தூர் கிராமத்தில் முடிகொண்டான் தமிழ்ச் சங்கம் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது.
பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2019
உடையார்பாளையம் கலந்தாய்வுக்கூட்டம்
23.12.2018 அன்று உடையார்பாளையத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல் புரவலர் பற்றுச்சீட்டினை ஐயா அருள் செங்குட்டுவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ஜெயங்கொண்டசோழபுரம் கலந்தாய்வுக்கூட்டம்
23.12.2018 அன்று ஜெயங்கொண்டசோழபுரத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் பகுதி கலந்தாய்வு கூட்டம்
அரியலூர் பகுதி கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழ் மொழி சொல்லாய்வு அறிஞர் மாசோ விக்டர், மற்றும் பல தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முடிகொண்டான் நூலகம் பற்றிய நாளிதழ் செய்தி
06.10.2018 தமிழ் இந்து பத்திரிக்கையில் சிதறல் பகுதியில் நமது தமிச்சங்கம் தொடர்பாக வெளிவந்த செய்தி குறிப்பு.