23.12.2018 அன்று உடையார்பாளையத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல் புரவலர் பற்றுச்சீட்டினை ஐயா அருள் செங்குட்டுவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அரியலூர் பகுதி கலந்தாய்வு கூட்டம்
அரியலூர் பகுதி கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழ் மொழி சொல்லாய்வு அறிஞர் மாசோ விக்டர், மற்றும் பல தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
